பொது இடத்தில் ஜாதி வெறி பேச்சு. இதற்கு நடவடிக்கை எடுத்துவிட்டு ஜாதிய ஆதரவு எழுத்தாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுங்கப்பா.
தமிழ்நாட்டு சாதி ஒழிப்பு புற்ச்சி போராளீஸ் சாய்ஸ்ல விட்ட சில சம்பவங்களை இங்கே நினைவூட்டுகிறோம்.
ஒண்ணுமில்லைங்க டோலர்... செலக்டிவ் அம்னீசியா.. இந்த மெடுல்லா ஆப்லங்கேட்டாவுல சின்ன அடி..
தமிழ்நாட்டு சாதி ஒழிப்பு புற்ச்சி போராளீஸ் சாய்ஸ்ல விட்ட சில சம்பவங்களை இங்கே நினைவூட்டுகிறோம்.
என்னது மாணவி தற்கொலையா..?? கற்பழிப்பு காரணமா..?? கற்பழித்தவன் என்ன சாதி...??
........
"சாரி பாஸ்... ராங் நம்பர்.."
முற்போக்கு திராவிட சக்திகளின் பதில் கற்பழித்தவர்கள் மேல் குற்றமில்லை. அந்த பெண் ஒரு விபசாரி..!!
காதலனுடன் ஓடிப்போகும் பெண்கள் எல்லாருமே விபசாரத்துக்கு விற்கப்படுவதில்லை. ஆனால் விபசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களில் பெரும்பகுதியினர் காதலனால் விர்கப்பட்டும், காதலனால் விபசாரத்திற்கு தள்ளப்பட்டும், காதலன் கைவிட்ட நிலையில் வேறு வழியின்றியும் விபசாரத்தில் தள்ளப்பட்டவர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்??
விபசாரமெல்லாம் தப்பில்லை.. கற்பு ஒழுக்கம் னு சொல்லி விபசாரம் செய்ய தடை போடுவது தான் தப்பு.. தப்பு.. தப்பு.. முற்போக்குடா.. பெண்ணியம் டா.. புற்ச்சி டா.. பெரியார் டா.. சுயமரியாதை டா.. பகுத்தறிவு டா.. கம்யூனிசம் டா..
பிசிஆர்
விடுதலை சிறுத்தை திட்டமிட்ட ஜாதிவெறி பாலியல் அராஜகங்கள் வீடியோ ஆவணங்களுடன் கட்டுரை லிங்க்
இங்கே தற்கொலை செய்துகொண்ட பெற்றோர் பெண்கள் டைவர்ஸ் ஆனவர்கள் நிலை என்ன??
இங்கே தற்கொலை செய்துகொண்ட பெற்றோர் பெண்கள் டைவர்ஸ் ஆனவர்கள் நிலை என்ன??
லவ் ஜிகாத் பத்தி..
ஒண்ணுமில்லைங்க டோலர்... செலக்டிவ் அம்னீசியா.. இந்த மெடுல்லா ஆப்லங்கேட்டாவுல சின்ன அடி..
சிங்கபூர் அதிபர் சீன ஜாதி முறையான கிளான் முறை பற்றி புகழாரம். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு கிளான் அமைப்புகள் தூண்கள் போன்றவை என்று கருத்து. இந்தியா வந்தால் பிசிஆர்-குண்டர் சட்டம் போடுவீங்களா புற்ச்சி பாய்ஸ்?
பெரியோர்களால் நிச்சயிக்கபட்ட கல்யாணத்தில் நூற்றில் மூன்று நான்கு விவாகரத்தில் முடிகிறது; அதுவும் நகரத்தில் வளர்ந்த, வளர்ப்பு சரியில்லாத, செல்லம் அதிகம் கொடுக்கபப்ட்ட, ஒற்றை குழந்தையாக வளர்ந்தவர்களிடமே.. ஆனால், காதல் கல்யாணத்தில் நான்கு கல்யாணம் நடந்தால் இரண்டு தோல்வியில் முடிகிறது; எது நல்லது?
Source thanks to : Karikuruvi.com
0 comments: